Kerala lottery guessing 01-02-2021 today watch videos select your number
Comment your birthday date
Watch like share
This videos
https://youtu.be/UqGF5U5qGR8
Kerala Lottery Result Live Today 30.1.21 | |
---|---|
Lottery Name | Kerala Lottery |
Draw Code | KR 484 |
Draw Name | Karunya |
First Prize | Rs. 80,00,000 |
Result date | 30.1.21 |
Result Time | 3 to 4 PM |
Result Status | Published |
https://youtu.be/HSE-gLlCD1g
Win win win
1️⃣0️⃣0️⃣%win
வெற்றி பெற வீடியோ பாருங்க
https://youtu.be/HSE-gLlCD1g
ஜோதிட உலகத்தில் இருக்கும் "அஸ்தங்கம்"ஆகும் கிரகங்கள் பற்றிய மிக முக்கியமான தகவல்கள்
★பாரம்பரிய ஜோதிடத்திலும் வேத ஜோதிடத்தில் அஸ்தங்கும் ஆகும் கிரகங்கள் பற்றி மாறுபட்ட தகவல்களும்,தவறான புரிதல்களும் இருக்கின்றன.
★உண்மையில் சூரியனுடன் கிரகங்கள் அஸ்தங்கம் ஆனால்
என்ன நடக்கும் என்பதே பார்க்கலாம் தெரியாதவர்கள் தெரிந்து கொள்ளுங்கள்.
★ஜாதகத்தில் சூரியனுடன் எந்தெந்த கிரகங்கள் 5 டிகிரி இடைவெளியில் முன்பின் இணைகின்றதோ அந்த கிரகங்கள் அஸ்தங்கம் என்று சொல்லப்படுகிறது.
★சூரியனுடன் எந்தெந்த கிரகங்கள் அஸ்தங்கம் ஆகிறதோ அந்த கிரகங்களின் காரகத்துவம் சார்ந்த விஷயங்களில் நாம் அலட்சியமாக இருப்போம்.அல்லது அந்த கிரகம் சார்ந்த விஷயங்கள் அனைத்தும் கிடப்பில் போடப்படும் மற்றும் தாமதப்படுத்தும்.பிறகு பார்த்துக்கொள்ளலாம் என்ற ஒரு மனோபாவம் இருக்கும்.
★மேலும் அஸ்தங்கமான கிரகங்களின் காரகத்துவம் சார்ந்த விஷயங்கள் அனைத்தும் நம்மைத் தேடி வராது நாம் தான் அதை தேடி செல்ல வேண்டும்.அந்த கிரக காரகத்துவம் சார்ந்த விஷயங்கள் அனைத்தும் வெறும் காட்ட மட்டும்தான் செய்யும்.என்றைக்குமே நம்மைத் தேடி வராது.நாம்தான் அதனை தேடி செல்ல வேண்டும்
★சந்திரன், ராகு, கேது இந்த 3 கிரகத்திற்கு அஸ்தங்கம் என்பது கிடையாது.
★இப்பொழுது ஒவ்வொரு கிரகமும் அஸ்தங்கம் ஆனால் என்ன ஆகும் என்பதை ஒவ்வொரு கிரகமாக பார்க்கலாம்.
1.புதன்
★புதன் அஸ்தங்கம் ஆகிவிட்டார் என்று எடுத்துக்கொள்வோம்.
இப்பொழுது புதன் சம்பந்தப்பட்ட அனைத்து விஷயங்களிலும் சம்பந்தப்பட்ட ஜாதகர் அலட்சியமாக இருப்பார்.தாமதப்படுத்தும்,புதன் சார்ந்த விஷயங்கள் அனைத்தும் கிடப்பில் போடப்படும்.பிறகு பார்த்துக்கொள்ளலாம் என்ற ஒரு மனோபாவம் இருக்கும்.
★யாருக்கெல்லாம் புதன் அஸ்தங்கம் ஆகிவிட்டதோ அவர்கள் படிப்பு சார்ந்த விஷயத்தில் அலட்சியமாக இருப்பார்கள் மற்றும் படிப்பு சார்ந்த விஷயங்கள் கிடப்பில் போடப்படும்.
அல்லது கண்டுகொள்ளாமல் இருப்பார்கள்.mathematicsல் பூஜ்ஜியம் mark எடுப்பார்கள்.
★புதன் அஸ்தங்கம் ஆன ஜாதகரின் தந்தை ஒரு குறிப்பிட்ட காலத்தில் இந்த ஜாதகரின் படிப்பை நிறுத்தி விட்டு தன்னுடைய தொழிலுக்கு அழைத்துக் கொள்வார்.
2.சுக்கிரன்
★சுக்கிரன் அஸ்தங்கம் ஆகிவிட்டால் சுக்கிரன் சம்பந்தப்பட்ட அனைத்து விஷயங்களிலும் இந்த ஜாதகர் அலட்சியமாக இருப்பார் மற்றும் சுக்கிரன் சார்ந்த விஷயங்கள் அனைத்தும் கிடப்பில் போடப்படும் அல்லது தாமதப்படுத்தும்.மற்றும்
கண்டுகொள்ளாமல் இருப்பார்கள்.
★அதாவது திருமணம் சார்ந்த விஷயத்தில் இந்த ஜாதகர் அலட்சியமாக இருப்பார்.பிறகு பார்த்துக்கொள்ளலாம் என்ற ஒரு மனோபாவம் இருக்கும்.
★(சூரியன்,சுக்கிரன்)சேர்க்கை யாருக்கெல்லாம் இருக்கிறதோ அந்த ஜாதகருக்கு திருமணம் சம்பந்தப்பட்ட எல்லா வரங்களும் இவர்களைத் தேடி வராது. இவர்கள் தான் அந்த வரனை தேடி செல்ல வேண்டும்.
★சுக்கிரன் சம்பந்தப்பட்ட எல்லா விஷயங்களும் இவர்களுக்கு காட்ட மட்டும் தான் செய்யுமே தவிர இவர்களிடம் தேடி வராது.
3.சனி
★சனி அஸ்தங்கம் ஆகிவிட்டால் தொழில் சார்ந்த அனைத்து விஷயங்களிலும் இந்த ஜாதகர் அலட்சியமாக இருப்பார் அல்லது தாமதப்படுத்தும் அல்லது தொழில் சார்ந்த விஷயங்கள் அனைத்தும்
கிடப்பில் போடப்படும்.பிறகு பார்த்துக்கொள்ளலாம் என்ற ஒரு மனோபாவம் இருக்கும்.
★சனி அஸ்தங்கம் ஆகிவிட்டால் தொழில் சார்ந்த அனைத்து விஷயங்களும் அனைத்து தகவல்களும்,வாய்ப்புகளும் இவரைத் தேடி வராது.இவர்கள்தான் இந்த அனைத்தையும் தேடி செல்ல வேண்டும்.
★மேலும் இவர்களுக்கு தொழில் சார்ந்த விஷயத்தில் யாரும் உதவி செய்ய மாட்டார்கள்.யாருடைய உதவியும் இவர்களுக்கு கிடைக்காது.
4.செவ்வாய்
★செவ்வாய் அஸ்தங்கம் ஆகிவிட்டால் வீடு, வண்டி,வாகனம், சொத்து, property உத்தியோகம் (job) இதனை சார்ந்த விஷயத்தில் சம்பந்தப்பட்ட ஜாதகர் அலட்சியமாக இருப்பார் அல்லது கிடப்பில் போடப்படும்,
மற்றும் தாமதப்படுத்தபடும்.மற்றும் பிறகு பார்த்துக்கொள்ளலாம் என்ற மனோபாவம் இருக்கும்.
★உத்தியோகம் சார்ந்த விஷயத்தில் இந்த ஜாதகர் அலட்சியமாக இருப்பார் அல்லது தாமதப்படுத்தும்.
★சொத்து மற்றும் வீடு வாங்குவது அல்லது விற்பது போன்ற விஷயத்திலும் இந்த ஜாதகர் அலட்சியமாகவே இருப்பார்.
★மேலும் செவ்வாய் சம்பந்தப்பட்ட அனைத்து விஷயங்களும் என்றைக்குமே இவர்களை தேடி வராது இவர்கள்தான் இதனை சார்ந்த விஷயத்தை தேடி செல்ல வேண்டும்.
★உத்தியோகம்,வீடு, சொத்து சம்பந்தப்பட்ட அனைத்து விஷயங்களும், தகவல்களும் உதவிகளும் இவர்களைத் தேடி என்றைக்குமே வராது இவர்கள்தான் இதனைத் தேடி செல்ல வேண்டும்.
5.குரு
★குரு அஸ்தமனம் ஆகிவிட்டால் குழந்தைகள் சார்ந்த விஷயத்திலும் மற்றும் குழந்தைகளை கவனிப்பது
போன்ற விஷயத்திலும் அலட்சியமாக இருப்பார் அல்லது கண்டு
கொள்ளாமல் இருப்பார்.
★பணத்தை சேமிப்பது,அல்லது சம்பாதிப்பது வருமானம் சார்ந்த விஷயங்களிலும் இந்த ஜாதகர் அலட்சியமாக இருப்பார்.
★அஸ்தங்கமான கிரகங்களின் செயலை முடிப்பதற்கு வாய்ப்பு இருக்கும் ஆனால் நம்மால் அந்த செயலை முடிக்க முடியாது.
★இதற்கு என்ன பரிகாரம் என்றால்
எந்தெந்த கிரகமெல்லாம் அஸ்தங்கம் ஆகிறதோ அந்த கிரகத்தின் காரகத்துவ கடமையை முடிப்பதற்கு நாமாகவே நேரம் ஒதுக்கி அந்த கிரகத்தின் கடமையை முடிக்க வேண்டும்.இதுதான் இதற்கு பரிகாரம்.
★மேற்கொண்ட இந்த சூட்சுமத்தை ஜாதகத்தில் Check செய்து பாருங்கள் நான் சொல்வது தெரியும்
★ஜோதிடம் சார்ந்த ஏதாவது சந்தேகங்கள் மற்றும் கேள்விகள் மற்றும் ஜாதகம் பார்க்க ஜாதகம் எழுத என்னை தொடர்பு கொள்ளவும்.
★ my mobile number and WhatsApp number is
6383824552
ஒழுக்கம் = தொழில்
4ம் வீட்டின் (ஒழுக்கம்) நேரேதிர் வீடு
10 வீடு (ஜீவனம்) ஆகும். எனவே
ஒருவரின் ஒழுக்கத்தை வைத்தே
அவரின் ஜீவனம் (உணவு, பதவி,
தொழில்) அமையும் என்கிறது கால
புருஷ தத்துவம். இங்கு 4 வீட்டின்
அதிபதி ஒழுக்கத்தையும், 10 அதிபதி
சனி பகவான் தொழிலையும்
குறிப்பார்கள்.
சனி என்ன சாரம் பெற்று உள்ளாரோ அதுவே உன் கர்மா பின்ணனி
எ.கா
சனி செவ் சாரம் பெற்று இருந்தால்
சகோதரம், நிலம், வீடு வண்டி என்ற வகையில் நீர் ஏமாற்றியதே இன்று கர்மாவாக
வளர்ந்து நிற்கிறது இவை வகையில்
அனுசரித்து அரவணைத்து கர்மாவைகளைவோம் .......
சற்று நிற்க..
லக்கனாதிபதி எட்டாம் வீட்டில் மறைந்த
ஒரு உத்தம மனிதர் இவர்..!
4,7,க்குரியவர்கள் மற்றும்
லக்கனாதிபதி பலவீனம் என்றாலே
தனக்காக வாழ முடியாது
மற்றவர்களுக்காகத்தான் நீங்கள்
வாழவேண்டும்.!
அதேநேரத்தில் இப்படி லக்கனம்
சுகஸ்தானம் என்கிற,4,7,க்குரியவர்கள்
பலவீனம் அடைந்தால் மட்டுமே
மக்கள் சேவை ஆற்றவும்
கடமைஆற்றவும் நல்ல தலைவர்கள்
நாட்டுக்கு கிடைப்பார்கள்.!
அதேநேரத்தில்
இப்படிப்பட்ட பல நல்ல தலைவர்களை
அடல்பிகாரி வாஜ்பாய் உள்பட
இந்திய சுதந்திரத்திற்க்கு பாடுபட்ட
பல தலைவர்களை
தோற்கடித்த வரலாற்றையும்
இந்திய மக்கள் செய்து காட்டினார்கள்.!
அதனால்தான் நான் அடிக்கடி
சொல்வது..
இந்திய மக்கள் மட்டுமல்ல எந்தவொரு
நாட்டு குடிமக்களுக்கும் அதிகபட்ச
சுதந்திர உரிமை கொடுக்கக்கூடாது
அப்படியே சுதந்திரம் கொடுத்தாலும் கூட
அந்த நாட்டு மக்களை ஏதேனும்
விதத்தில் பயமுறுத்திக்கொண்டே
இருக்கவேண்டும்.!
இன்றைய இந்திய பிரதமரை போல்.!
நன்றி #ராயர்
சுக்கிரன் சனி இணைவு, பார்வை ,பரிவர்த்தனை ..
அன்பு சொந்தங்களுக்கு என்னுடைய வணக்கங்கள்.
சுக்கிரன் களத்திரகாரகன். சனி ஆயுள்காரகன் கர்ம கிரகம். இவ்விரண்டின் பார்வை சேர்க்கை பரிவர்த்தனை. மனித வாழ்வில் எத்தகைய மாற்றங்களை உருவாக்குகிறது.
1.இந்த இரண்டு கிரகங்களின் சேர்க்கை அவ்வளவு சிறப்பு மிக்கது அல்ல. சேர்க்கைப் பெற்ற இடமானது சுக்கிரனின் வீடாகவோ அல்லது சனியின் வீடாக இருக்குமாயின் ..சுபர் தொடர்பு பெரும் பொழுது அல்லது நட்பு வலுவுடன் இருக்கும் பொழுது பொருளாதார விஷயத்தில் நல்ல நிலையை வைக்கும் ஆனால் தனிப்பட்ட வாழ்க்கையில் போராட்டக் களமாக அமையும்.
2.ஆட்சி அல்லது உச்சம் பெற்ற சனியுடன் சுக்கிரன் பரிவர்த்தனை அமைப்பில், இருக்கும் பொழுது குறிப்பிட்ட தசா காலத்தில் சுக்கிரன் தொடர்பான பிரச்சனைகளை ஜாதகர் சந்திப்பார் என்பதை உணர்க. சுக்கிரன் என்பது பெண்கள் உறவுகள், சுக்கிரன் தொடர்பான உறவுகளில் அதிக ஈடுபாடு கொடுத்து பிறகு தசா முடிவதற்குள் அவமானப்பட வைக்கிறார்.
3.சுக்கிர தசையில் இந்த சுக்கிரன் சனி இணைவு, பார்வை பெற்ற சுக்கிரதசை, பெண் உறவுகள் குறிப்பாக அத்தை மாமியார் போன்ற உறவுகளில் விரிசல் ஏற்பட வைத்து குடும்பத்தில் குழப்பத்தை ஏற்படுத்துகிறது ..
4.இந்த சேர்க்கையை குரு பார்வையிடும் பொழுது, இவர்கள் செய்யும் தவறுகளுக்காக இவர்கள் மனம் வருந்துவார்கள், பிரிந்த உறவுகளை நினைத்து மீண்டும் சேர்வதற்கான வழியை தேடுவார்கள், இதே குரு பார்வை அல்லது சுபர் தொடர்பு இல்லாத இந்த சேர்க்கை, எப்படிப்பட்ட உறவாக இருந்தாலும் அடுத்த நிமிடமே மனதை மாற்றிக்கொள்வார்கள்.
5.இன்னும் சில ஜாதகங்களில், பாபத்துவமான அமைப்பில் ,இந்த சேர்க்கை ஏற்படும்பொழுது, குறிப்பிட்ட தசா காலத்தில், (Extra marital affairs) முறையற்ற உறவுகளை உருவாக்குகிறது. காரணம் இங்கே சுக்கிரன் களத்திர காரகன் என்பதால், அவர் பாவத்துவமான அமைப்பில் இத்தகைய உறவுகளை ஜாதகருக்கு உருவாக்குகிறார் .
6.சனி சுக்கிரன் பரிவர்த்தனை அமைப்பில், ஆட்சி உச்சம் பெற்ற அமைப்பில் பரிவர்த்தனை ஏற்படும் பொழுது, சம்பந்தப்பட்ட தசா காலங்களில் ஜாதகரின் பொருளாதார நிலைமை மிக நன்றாகவே இருக்கும். அதேநேரத்தில் சுக்கிரன் சார்ந்த நோய்களும் ஜாதகருக்கு உருவாக்கும்.
சிறுநீரகம், சிறுநீரகம் சார்ந்த நோய்கள், பிறப்புறுப்பு சார்ந்த நோய்களையும் ஜாதகருக்கு உருவாக்கும்.
7.ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் எந்த லக்னத்திலும், இந்த இணைவு சேர்க்கை பார்வை பெற்றவர்கள், சுப்பர் தொடர்பற்ற சம்பந்தப்பட்ட தசா காலத்தில், அங்கீகரிக்கப்படாத அல்லது முறையற்ற உறவுகளினால் அவமானப்பட நேரிடுகிறது, இவர்கள் குடும்பத்தில் முறையாக திதி தர்ப்பணம் செய்தல், பெண் சாபம் அல்லது குலதெய்வ சாபம் இவர்கள் குடும்பத்தில் இருக்குமாயின் ,முறைப்படி வருடத்திற்கு மூன்று அமாவாசை அல்லது பௌர்ணமி தினங்களில் ஆவது சுமங்கலிப் பெண்களுக்கு மஞ்சள் குங்குமம் வழங்குதல் போன்றவை இந்த சேர்க்கையினால், பார்வையினால் ஏற்படக்கூடிய தீய காரகத்துவத்தை சற்று கட்டுப்படுத்தும்.
நன்றி மீண்டும் அடுத்த பதிவில் சந்திப்போம் தொடர்புக்கு 9840290714
Maruti CSD Car Price List April 2021 – Ajmer City Name Description Type ...