🍒🥕🍒🥕🍒🥕🍒🥕🍒
#AuraFruitDiet #AuraMenu
*Day 1⃣4⃣ Aura Fruit Diet (Vedha):*
🍒 *காலை:*
*கைக்குத்தல் அரிசி பழைய சாதம்:*
முதல் நாள் ஊற வைத்த கைக்குத்தல் அரிசி சாதத்தை காலையில் மிக்ஸியில் இட்டு அரைக்கவும் .வெங்காயம் கூடவே எலுமிச்சை பாதி அளவு. இஞ்சி சிறிதளவு மற்றும் கருவேப்பிலை சேர்த்து நீர்விடாமல் அறைத்து தேவையான அளவு நீரூற்றி உப்பு சேர்த்து உண்ணவும்..
*தொட்டுக்கொள்ள வெங்காயம்/பச்சை மிளகாய்/நார்த்தங்காய் ஊறுகாய் எடுத்துக் கொள்ளலாம்.
🍒 *மதியம்:*
கூட்டாஞ்சோறு
(பருப்புடன் காய்கறிகள் கலந்த சாதம்)
🍒 *இரவு:*
பழங்கள் எடுத்துகொள்ளலாம்
*பிறகு பசித்தால்:*
இட்லி, தாளிக்காத தேங்காய் சட்னி,
புட்டு, இடியாப்பம்
இதில் ஏதாவது ஒன்றை எடுத்துக் கொள்ளவும்
*Avoid dosa or chappati for dinner.
*15 ஆம் நாளிலிருந்து:*
சாம்பார் போன்ற உணவு வகையாரக்களை உண்ண ஆரம்பிக்கலாம்.
பாலினால் தயாரிக்கப் பட்ட பொருட்களையும், அசைவ உணவுகளையும் தவிர்க்கவும்.
அதனால் பின் விளைவுகளைத் தவிர்க்க முடியும்.
காப்பி,டீ போன்றவைகளைத் தவிர்க்கவும்.
தினமும் ஆரா நீரைப் பருகவும்.
ஆயுள் முழுவதும் இந்த உணவு முறைகளைப் பின்பற்றுவது ஆரோக்கியமானது.
*நன்றி*
🧘♂
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக