🍒🥕🍒🥕🍒🥕🍒🥕🍒
#AuraFruitDiet #AuraMenu
*Day 1⃣3⃣ Aura Fruit Diet (Vedha):*
🍒 *காலை:*
*மாப்பிள்ளை சம்பா பழைய சாதம்:*
முதல் நாள் ஊற வைத்த மாப்பிள்ளை சம்பா அரிசி சாதத்தை காலையில் மிக்ஸியில் இட்டு அரைக்கவும் .வெங்காயம் கூடவே எலுமிச்சை பாதி அளவு. இஞ்சி சிறிதளவு மற்றும் கருவேப்பிலை சேர்த்து நீர்விடாமல் அறைத்து தேவையான அளவு நீரூற்றி உப்பு சேர்த்து உண்ணவும்..
*தொட்டுக்கொள்ள வெங்காயம்/பச்சை மிளகாய்/நார்த்தங்காய் ஊறுகாய் எடுத்துக் கொள்ளலாம்.
🍒 *மதியம்:*
*புதினா சாதம்*.
தொட்டுக்கொள்ள பொரியல்/கூட்டு எடுத்துக் கொள்ளலாம்.
🍒 *இரவு:*
பழங்கள் எடுத்துகொள்ளலாம்
*பிறகு பசித்தால்:*
இட்லி, தாளிக்காத தேங்காய் சட்னி,
புட்டு, இடியாப்பம்
இதில் ஏதாவது ஒன்றை எடுத்துக் கொள்ளவும்
❗ *குறிப்பு* ❗
மதியம்/இரவே கைக்குத்தல் அரிசி தேவையான அளவு சமைத்து விடுங்கள்.
(Also soak the cooked rice in water. This is for eating on day 14)
*நன்றி*
🧘♂ *வேதா
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக