வியாழன், 17 பிப்ரவரி, 2022
vasthu
புதிய கட்டிடம் கட்ட "பூமி பூஜை" செய்வதற்கு தேவையான பொருட்கள்
எலுமிச்சை 5
மஞ்சள் 100கி
வெள்ளை நிற காடா துணி 1/4 மீ
பூ 3 முழம்
வெற்றிலை
பாக்கு
வாழை பழம்
தேங்காய்
வாழை இலை
சூடம்
பத்தி
சந்தனம்
குங்குமம்
செங்கல்
மணல்
பாலகுச்சி
1 குடம் நல்ல தண்ணீர்
1 செம்பு பால்
1 தாம்பாளத்தில் விபூதி
கோமியம்
நவதானியங்கள் 1 செட்
நவரத்தினம் 1 செட்
இனிப்பு
அரிவாள்
தட்சிணை
செவ்வாய், 15 பிப்ரவரி, 2022
Vasthu parikaram
பணப் பெட்டகம்
💰💰💰💰💰💰💰
வணக்கம் நண்பர்களே அனேக அன்பர்கள் கேட்டிருந்த சந்தேகங்களுக்கு விடை அளிக்கும் வகையில் இந்த பதிவு செய்கிறேன்.
ஐயா எவ்வளவு காசு சம்பாதித்து கொண்டு வந்தாலும், வீட்டில் வைத்தாலும் தங்குவதில்லை.
ஐயா கஷ்டப்பட்டு உழைத்தாலும், எங்களுக்கு வருமானம் குறைவாக வருகிறது, சேமிப்பும் இல்லை. எங்கள் வீட்டில் பணப்பெட்டியை எங்கு வைக்க வேண்டும்? என்பது போன்ற பல கேள்விகளை , அன்பர்கள் கேட்டிருந்தார்கள். அவர்களின் சந்தேகத்தை தீர்க்கும் வண்ணம் இந்த பதிவு.
தற்போதைய நடைமுறை வாழ்க்கையில் ONLINE BANKING / DIGITAL MONEY TRANSACTION என பல்வேறு வசதிகள் இருந்தாலும் அன்றாடம் அவசர தேவைக்காக வீட்டில் பணம் வைக்க வேண்டியுள்ளது.
அந்த பண பெட்டகத்தை சரியான இடத்தில் வைத்தால் , வீண் செலவுகள் உண்டாகாமல் தவிர்க்கப்படும். அதனால் பணம் சேமிப்பு உண்டாகும்.
1 . எந்த திசையில் பண பெட்டகமும் வைக்க வேண்டும்?
2. என்ன பொருட்களை அதில் வைக்க வேண்டும்?
3. எந்த பொருட்களை அதில் வைப்பதையும் தவிர்க்க வேண்டும்?
என்பதை பற்றி பார்ப்போம்.
பண பெட்டகமும் வைக்க சரியான திசை, தென்மேற்கு எனப்படும் நைருதி திசையாகும். இந்த தென்மேற்கு திசை பிரித்திவி எனப்படும் மண்தத்துவம் உடையது. மண் என்பது ஒன்றை நிலையாக வைத்துக் கொள்ளும் தன்மை உடையது. இந்த தசையில் பண பெட்டகத்தில் பணத்தை வைக்கும் பொழுது, அது நிலைத்து நிற்கிறது.
தென்மேற்கு திசையில் வைக்க முடியாத பட்சத்தில், இரண்டாம்பட்சமாக தெற்கு அல்லது மேற்கு திசையில் வைத்துக்கொள்ளலாம்.
வாஸ்து சாஸ்திரத்தின் அடிப்படையில், மேற்கண்ட மூன்று திசையும் மூடிய திசையாகும். கிழக்கு, வடகிழக்கு, கிழக்கு வடகிழக்கு போன்ற பகுதிகள் திறந்த பகுதிகளாகும்.
பணப் பெட்டகத்தை கிழக்கு அல்லது வடக்கு பார்த்து எப்பொழுதும் வைக்கவேண்டும். தேவையின் போது திறக்க வேண்டும், தேவை இல்லாத பொழுது எப்பொழுதும் மூடியே இருக்க வேண்டும்.
தென்கிழக்கு, தெற்கு, மேற்கு , வடமேற்கு பார்த்து வைக்கக் கூடாது. இது பண வரவை தடைசெய்யும் , வீண் செலவு உண்டாகும். அதனால் சேமிப்பும் உண்டாகாது. அப்படியே சேமித்தால் அது தங்காது.
தென்மேற்கு, தெற்கு, மேற்கில் பண பெட்டகம் வைக்க முடியாவிட்டால், செல்வத்தின் அதிபதியான குபேர திசையான வடக்கில் வைக்கலாம். வடக்கு திசையில் வைக்கும்பொழுது, கிழக்கு , வடக்கு , வட கிழக்கு பார்த்து திறக்கும் படியான அமைப்பு இருக்க வேண்டும்.
பணபெட்டகம் எப்பொழுதும் சுத்தமாக இருக்க வேண்டும், சுத்தமான இடத்தில் தான் மகாலட்சுமி வாசம் செய்வார்.
பணப் பெட்டகத்தில் சிவப்புநிற துணி விரித்து அதன்மீது பணம், நகை போன்றவற்றை வைக்க வேண்டும்.
பணம், நகை, டாக்குமெண்ட் தனித் தனியாக வைக்க வேண்டும். ஒன்றின் மீது ஒன்று அடுக்கி வைக்க கூடாது.ஒவ்வொன்றுக்கும் இடம் ஒதுக்கி ஒழுங்குபடுத்தி வைக்க வேண்டும்.
பணப்பெட்டியில் நறுமணம் கமழும், பச்சைகற்பூரம், ஏலம், கிராம்பு, லவங்கப்பட்டை, தூயசந்தனம் போன்ற பொருட்களை, பச்சை துணியில் முடிந்து உள்ளே வைக்க வேண்டும். ஒவ்வொரு மாதமும் அதில் உள்ள பொருட்களை மாற்றி புதிதாக வைக்க வேண்டும்.
வெள்ளியினால் செய்யப்பட்ட மகாலட்சுமி நாணயம் ஒன்று வைப்பது செல்வ வளம் உண்டாகும்.
தெற்கு மேற்கு தென்மேற்கு திசையில் வைக்கும் பண பெட்டகம் மஞ்சள் நிறம் அல்லது வெள்ளை நிறத்தில் இருக்க வேண்டும். பச்சை, கருப்பு நிறங்கள் ஆகாது. இளம் நிறமுடைய வர்ணங்கள் ஏற்புடையது. பண பெட்டகத்தில் வெளிப்புறத்திலும், உட்புறத்தில் குங்குமத்தால் ஸ்வஸ்திக் குறியீடு வரைந்து வைப்பது நேர்மறை சக்திகளை ஈர்க்கும்.
பல வீடுகளில் பண பெட்டகத்துக்கு அடர்பச்சை (Dark Green) நிறம் பூசி தென்மேற்கு மூலையில் வைத்திருப்பார்கள், அது தவறானது.
பணப் பெட்டகத்தை எப்பொழுதும் துடைத்தார் போல் காலியாக வைக்க கூடாது. ஓரிரு நாணயங்கள் ஆவது அங்கு இருக்க வேண்டும்.
பணப் பெட்டகத்தை அடியில், சரியான சப்போர்ட் கொடுத்து ஆடாத படி வைக்க வேண்டும்.
பணப் பெட்டகத்தின் எதிரில் குளியல் அறை , கழிவறை, சமையல் அறை வரக்கூடாது.
பணப் பெட்டகத்தை பிரம்மஸ்தானம் என்னும் வீட்டின் மையப் பகுதியிலும், பீம் எனப்படும் உத்திரத்தின் அடியிலும் வைக்கக் கூடாது. அப்படி இருந்தால் அது வீட்டிலும் தொழிலிலும் தேவையில்லாத பண சம்பந்தபட்ட பாரத்தையும், பதட்டத்தையும் தரும்.
Holy grass
#தர்ப்பை # holy grass
இதை ஹோம சடங்குகளில் பார்த்து இருப்போம்.. இதன் உபயோகம் நிறைய இருக்கிறது அதை பற்றி சிறிது தெரிந்து கொள்ளலாம்..
இது ஒரு தெய்வீகமான மூலிகை ஆகும் நீரில்லாமழும் வளரும் தன்மை கொண்டது
இதில் மூன்று வகையான தர்ப்பை இருக்கிறது நுனி பகுதி பெரியதாக இருந்தால் பெண் தர்ப்பை மேலிருந்து ஒரே சீராக இருந்தால் ஆண் தர்ப்பை அடிப்பகுதி பெரியதாக இருந்தால் அலி தர்ப்பை என்று சொல்லப்படுகிறது
ஆண் தர்ப்பை உபயோகிப்பது மிக நல்லது..
இந்த புல்லை ஊறுகாய் ல போட்டு வைத்தால் கெடாமல் நீண்ட காலம் இருக்கும்
இந்த புல்லை எரித்து அந்த சாம்பலை வெங்கலத்தால் செய்யப்பட்ட கோவில் மணிகள் வீட்டில் பூஜை அறையில் உள்ள மணிகளை சாம்பலில் நீர் கலந்து சுத்தம் செய்ததால் மணிகளின் ஓசையின் தன்மை மாறாமல் இருக்கும்..
இதை கட்டுகளில் இருந்து உருவும் போது அடி பகுதிகளில் இருந்து தான் உருவ வேண்டும்..
தர்ப்பை புல் நாட்டு மருந்து கடைகளில் பூஜா ஸ்டோரில் கிடைக்கும் 108 தர்ப்பை அடங்கிய தர்ப்பை கட்டை வாங்கி வந்து சிகப்பு நூலில் அடி பாகத்தில் கட்டி எட்டு முடிச்சு போட்டு தலைவாசலில். நுனி பகுதி வடக்கு பக்கம் பார்த்து இல்லை கிழக்கு பக்கம் பார்த்து இருக்க வேண்டும் இப்படி கட்டி வைத்தால் வீட்டில் உள்ள பாஸிட்டிவ் நெகடிவ் எனர்ஜிகளை சம நிலை படுத்தி சகல சந்தோஷங்களையும்வீட்டிற்குள் அழைத்து வந்து விடும் பிரான சக்தியை அதிகரிக்கிறது.. செல்வவளம் அதிகரிக்கும்..
சனி தோஷங்களை நீக்க பயன்படுகிறது
.
தர்ப்பையில் அடி பாகத்தில் மகாவிஷ்ணு நடு பாகத்தில் பிரம்மா நுனி பாகத்தில் சிவனும் வசிப்பதாக சொல்ல படுகிறது..
திதி கொடுக்கும் நாட்களில் ஹோமம் நடத்தும் போது இந்த புல்லை நம் மோதிர விரலில் கட்டி விடுவார்கள் எதற்காக தெரியுமா ஆகாயத்தில் உள்ள பாஸிட்டிவ் எனர்ஜிகளை மோதிர விரல் வழியாக நம் இடது பக்க மூளைக்கு சென்று நல்ல விஷயங்களை நாம் மூளைக்குள் உருவாக்கும் வெற்றிக்கு வழிகாட்டும்..
இந்த புல்லை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி குடி நீரில் போட்டு குடித்து வந்தால் உடல் சூடு தணியும் சுகர் குறையும்.. உடல் வலுவடையும் புத்தி கூர்மை தரும்.இரத்தம் சுத்தமாகும் .. உடல் எடை குறையும்..
வயிற்றில் புண் வாயில் புண் கல்லீரல் கொழுப்பு பிரச்சினை உள்ளவர்கள் அடிக்கடி நோய்வாய்ப்பட்டு உடல் சோர்வாக இருப்பவர்கள் இந்த புல் போட்டு கொதிக்க வைத்த நீரை அடிக்கடி குடித்து வந்தால் சரியாகும்..
இந்த புல்லில் பாய் செய்து அதில் படுத்து வந்தால் சிறுநீரக பிரச்சினைகள் நீங்கும் டையாலிஸ் செய்வது நாளடைவில் நீங்கும். நன்றாக தூக்கம் வரும் நமது உடலில் கெட்ட சக்திகளை அகற்றும்..மன உளைச்சல் நீங்கும் இதில் உட்கார்ந்து தியானம் செய்ய சீக்கிரம் தியான நிலைக்கு செல்லலாம்..
வீட்டில் அடிக்கடி எதாவது பிரச்சினை சண்டை சச்சரவு என்று இருந்தால் மஞ்சள் கலந்த நீரை தர்ப்பை புல்லில் தொட்டு வீடு முழுக்க தெளிக்க பிரச்சினை சரியாகும்...
சரியாக தூக்கம் வராதவர்கள் கெட்ட கனவுகள் வருகிறது என்பவர்கள் இந்த தர்ப்பையை தலகானிக்குள் வைத்து உறங்கினால் பிரச்சினை சரியாகும்..
வீட்டில் தெய்வ சக்தியை வரவழைக்க தர்ப்பை புல்லில் பச்சை கற்பூரம் தடவி வீட்டின் நாலு பக்கமும் போட்டு வைக்கலாம் இல்லை வெள்ளி கிழமை பச்சை கற்பூரம் தர்ப்பையில் தடவி தூபம் போடலாம்..
இந்த புல்லை ஒரே சீராக மடித்து ஒரு தாயத்தினுள் வைத்து அதில் சுத்தமான பசுஞ்சான விபூதியை நிரப்பி மூடி வைத்து ஒரு அமாவாசை தினத்தன்று சிவன் கோவிலில் வைத்து கழுத்தில் அணிந்து வந்தால் உங்களுக்கு இறை சக்தி கூடும் கெட்ட சக்திகள் உங்களை அனுகாது என்று சொல்லப்படுகிறது
இந்த தர்ப்பையை நீரில் சிறிது நேரம் ஊற வைத்து நூல் மாதிரி செய்து அதில் பூக்கள் மற்றும் வில்வ இலைகளை சேர்த்து கட்டி சிவனுக்கு மற்றும் திருமாலுக்கும் அணிவித்து வந்தால் உங்கள் வேண்டுதல் விரைவில் நிறைவேறும்.... இது கேரளா பெண்கள் அதிகம் உபயோகிப்பார்கள்..
தர்ப்பை புல்லை எரித்து அந்த கரியில் சுத்தமான பசு நெய் கலந்து வைத்துக் கொள்ளவும் பிறகு அதை நெற்றியில் வைத்து சென்றால் போன காரியங்கள் தடையின்றி நடக்கும் முக்கியமாக கண் திருஷ்டி விலகும்..
நம் கர்ம விணைகள் குறைய ..நாம் குளிக்கும் நீரில் தர்பை புல்லை போட்டு குளிக்க படிப்படியாக நீங்கும்..
இதை வீடுகளில் வளர்க்க விஷ ஜந்துக்கள் வராது வைரஸ் தடுப்புகளாக செயல் படும்..வீடு முழுக்க பாஸிட்டிவ் எனர்ஜிகளை நிரப்பும்..
தர்ப்பையின் சில துண்டுகள் பணம் வைக்கும் இடத்தில் பர்சில் வைக்க பண புழக்கம் அதிகரிக்கும் ..
இது திருநல்லாறு தர்பனேஸவரர் ஆலயத்தில் தல விருட்சமாக உள்ளது..
செடி தேவை பட்டால் விலைக்கு கிடைக்கும் 150+70 கூரியர் சார்ஜ் 9840290714 என்ற எண்ணில் வாட்சப்பில் தொடர்பு கொள்ளவும்..
போஸ்ட் பிடித்து இருந்தால் லைக் அன்ட் ஷேர் பன்னுங்க நன்றி...
Cancer cure number
345089830 கேன்சர் ஐ உடலின் ஒவ்வொரு செல்லில் இருந்தும் நிரந்தரமாக நீக்க எழுதவும். ஊதா பேனா
ஞாயிறு, 6 பிப்ரவரி, 2022
Hair care news
கேசம் -முடி
தலை முடிகள் கேது குறிக்கும்,
முடிவு என்றாலும் கேது (end)((பாம்பின் வால்)
முடி சூட்டிய மன்னன் என்றாலும் கேது(மகம்-கிரிடம்)
தலை மேஷம் தலை முடி அஸ்வினி
அந்த அஸ்வினியில் அரசன் சூரியன் உச்சம் ,,,,,( முடி சூட்டிய மன்னன்,)
தலை முடிக்கு ப்ரோட்டீன் சத்து தேவை
சூரியனின் தானியத்தில் க்ளுடன் என்ற ப்ரோடீன் சத்து உண்டு,,,,(original wheat)
முடி, முடிவு, முடிதல், முடிசூடுதல் ,முடிச்சு,,,முடிபின்னல் (ஜடை)யாவும் கேது
கேது பிறந்த நட்சத்திரம் ஆயில்யம் இருப்பாம்பு பின்னியது போல ஜடைகள்,,
ஜடை என்றால் பெண்களுக்கு அழகு,,
ரிஷப ரோகிணி மிருகசிறுசம் இவற்றின் யோனிகள் ஆண் நாகம் பெண் சாறை பாம்புகள் ,,,,
ரிஷபம் பெண் ராசி இங்கு சந்திரன் சுக்ரன் பெண் கிரகங்கள் முக்கியத்துவம் பெறுகிறார்கள்,,
இயல்பாகவே ரோகிணி மிருகசிறுசம் நட்சத்திர நட்புக்கள் பின்னி பிணைந்து இருப்பார்கள்,,
ரிஷபம் கடகம் பெண்களுக்கு,,மற்றும் சர்ப்ப நட்சத்திரங்களான ரேவதி, கேட்டை, ஆயில்யம் இவர்களுக்கும் பெரும்பாலும் நல்ல வளமையான ஜடைகள் உண்டு,,,
சூரியன் அல்லது செவ்வாய்,,,எனும் நெருப்பு கிரகங்கள்,,,,,
நீர் கிரகங்களான சந்திரனை அல்லது சுக்கிரனை தொடர்பு கொண்டால் முடி வளர்ச்சி குறைவு உஷ்ணத்தால் முடி உதிரலாம்,,,
,மற்றும் லக்கினத்தில் சூரியன் அல்லது செவ்வாய் இருந்தாலும் உஷ்ணத்தால் முடி வளர்ச்சி குறைவு படலாம்,,,
உஷ்ணம் குறைக்க நிறைய வழிவகைகள் உண்டு,,
புது ரத்தம் உற்பத்தி ஆகுவதற்கும் வழி வகைகள் உண்டு,,,
முடி சம்பந்தப்பட்ட மருத்துவம் எடுப்பது தவறில்லை,
, மருத்துவர்களும் மூலிகை எண்ணெய்கள் பரிந்துரை செய்து வருக்கிறார்கள்,,,
எண்ணெய் தேய்த்தாலும் result இல்லை என்பார்கள்,,
நல்ல மருத்துவராக இருந்தால் ஒரு கேள்வியை எழுப்புவார்,,,
நீங்கள் வயிறு சுத்தம் செய்து எத்தனை வருடங்கள் ஆகிறது?என்பார்,,,,
6மாதம் ஒரு முறை பேதி எடுப்பது அவசியமே,,
எனிமா மற்றும் சித்த மருத்துவர் உதவியால் பேதி எடுத்தல் நலம்,,
நம் அன்றாட உணவில் எவ்வளவோ chemical உள்ளே சென்று கொண்டு இருக்கிறது,,,
அசைவம் உண்கிறோம்,,,,வெள்ளை சீனி மூலம் தயாரித்த இனிப்பு உண்கிறோம்,,
இவை எல்லாமே குடலில் புழுக்களை உற்பத்தி செய்கிறது,,,,
இந்தகுடல் பூச்சிகள் நம் உண்ணும் உணவு மூலம் உற்பத்தி ஆகும் ரத்தத்தில் உள்ள சத்துக்களை தின்று விடுகிறது,,
அதன் விளைவு தான் முடிகள் சார்ந்த பிரச்சனை,,
ஹீமோகுளோபின் பற்றாக்குறை,,,
,6மாதம் ஒருமுறை வயிறு சுத்தம் செய்வதால் முடிகள் சார்ந்த பிரச்சனை மட்டும் அல்லாது தோல் பிரச்னையும் மற்றும் பல வியாதிகளை தடுக்க இயலும்,,
நம் அம்மா மார்கள் கூட சொல்வதுண்டு முன்னடிலாம் முடி அதிகம் இருந்தது ஆனால் இப்ப தான் முடி எல்லாம் போச்சு என்று சொல்வதுண்டு,, முடிகளுக்கு எண்ணெய் தேய்ப்பதால் மட்டும் முடிகள் வளர்வதில்லை இயல்பான ஊட்ட சத்து மூலம் தான் முடிகளும் வளரும்,,,அந்த ஊட்டச்சத்தை தான் வயிற்றில் வாழும் புழுக்கள் தின்று விடுகிறது,,
குடலில் வாழும் குட்டி குட்டி புழுக்கள் கேது குறிக்கும்,, இவரை அவரின் மல வாய் மூலமே வெளியில் துரத்த வேண்டும்,,,,,
ஓம் நமசிவாய
சதிஷ்குமார்,,
Maruti CSD Car April month Price List - Ajmer 2021
Maruti CSD Car Price List April 2021 – Ajmer City Name Description Type ...
-
Step 1: Go to http://www.elections.tn.gov.in Step 2: Enter Your Voter Id Number In Search box
-
சிவகார்த்திகேயன், ஐஸ்வர்யா ராஜேஷ் - உதவி நடிகர் சங்க உறுப்பினர்களுக்கு கொரோனாவின் இரண்டாவது அலை தமிழ் திரையுலகை சேர்ந்த பல பணியாளர்களை பெர...
-
kerala lottery today guessing 13-11-2020 101 159 258 244,278,345,567,786,689 Videos for your lukey numbers https://youtu.be/eGkWUx8gFFU No...