செவ்வாய், 15 பிப்ரவரி, 2022

Holy grass

#தர்ப்பை # holy grass

இதை ஹோம சடங்குகளில் பார்த்து இருப்போம்.. இதன் உபயோகம் நிறைய இருக்கிறது‌ அதை பற்றி சிறிது தெரிந்து கொள்ளலாம்..

இது ஒரு தெய்வீகமான மூலிகை ஆகும் நீரில்லாமழும் வளரும் தன்மை கொண்டது 

இதில் மூன்று வகையான தர்ப்பை இருக்கிறது  நுனி பகுதி பெரியதாக இருந்தால் பெண் தர்ப்பை மேலிருந்து ஒரே சீராக இருந்தால் ஆண் தர்ப்பை அடிப்பகுதி பெரியதாக இருந்தால் அலி தர்ப்பை என்று சொல்லப்படுகிறது


ஆண் தர்ப்பை உபயோகிப்பது மிக நல்லது..


 இந்த புல்லை ஊறுகாய் ல போட்டு வைத்தால் கெடாமல் நீண்ட காலம் இருக்கும்

 

இந்த புல்லை எரித்து அந்த சாம்பலை வெங்கலத்தால் செய்யப்பட்ட கோவில் மணிகள் வீட்டில் பூஜை அறையில் உள்ள மணிகளை சாம்பலில் நீர் கலந்து சுத்தம் செய்ததால் மணிகளின் ஓசையின் தன்மை மாறாமல் இருக்கும்..


இதை கட்டுகளில் இருந்து உருவும் போது அடி பகுதிகளில் இருந்து தான் உருவ வேண்டும்..


தர்ப்பை புல் நாட்டு மருந்து கடைகளில் பூஜா ஸ்டோரில் கிடைக்கும் 108 தர்ப்பை அடங்கிய தர்ப்பை கட்டை வாங்கி வந்து  சிகப்பு நூலில் அடி பாகத்தில் கட்டி எட்டு முடிச்சு போட்டு தலைவாசலில். நுனி பகுதி வடக்கு பக்கம் பார்த்து இல்லை கிழக்கு பக்கம் பார்த்து இருக்க வேண்டும்  இப்படி கட்டி வைத்தால் வீட்டில் உள்ள பாஸிட்டிவ் நெகடிவ் எனர்ஜிகளை சம நிலை படுத்தி சகல சந்தோஷங்களையும்வீட்டிற்குள் அழைத்து வந்து விடும் பிரான சக்தியை அதிகரிக்கிறது.. செல்வவளம் அதிகரிக்கும்..

சனி தோஷங்களை நீக்க பயன்படுகிறது

.

தர்ப்பையில் அடி பாகத்தில் மகாவிஷ்ணு நடு பாகத்தில் பிரம்மா நுனி பாகத்தில் சிவனும் வசிப்பதாக சொல்ல படுகிறது..


 திதி கொடுக்கும் நாட்களில் ஹோமம் நடத்தும் போது இந்த புல்லை நம் மோதிர விரலில் கட்டி விடுவார்கள் எதற்காக தெரியுமா ஆகாயத்தில் உள்ள பாஸிட்டிவ் எனர்ஜிகளை மோதிர விரல் வழியாக நம் இடது பக்க மூளைக்கு சென்று நல்ல விஷயங்களை நாம் மூளைக்குள் உருவாக்கும் வெற்றிக்கு வழிகாட்டும்..


இந்த புல்லை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி குடி நீரில் போட்டு குடித்து வந்தால் உடல் சூடு தணியும் சுகர் குறையும்.. உடல் வலுவடையும் புத்தி கூர்மை தரும்.இரத்தம் சுத்தமாகும் .. உடல் எடை குறையும்..


வயிற்றில் புண் வாயில் புண் கல்லீரல் கொழுப்பு பிரச்சினை உள்ளவர்கள் அடிக்கடி நோய்வாய்ப்பட்டு உடல் சோர்வாக இருப்பவர்கள் இந்த புல் போட்டு கொதிக்க வைத்த நீரை அடிக்கடி குடித்து வந்தால் சரியாகும்..


இந்த புல்லில் பாய் செய்து அதில் படுத்து வந்தால் சிறுநீரக பிரச்சினைகள் நீங்கும் டையாலிஸ் செய்வது நாளடைவில் நீங்கும். நன்றாக தூக்கம் வரும் நமது உடலில் கெட்ட சக்திகளை அகற்றும்..மன உளைச்சல் நீங்கும் இதில் உட்கார்ந்து தியானம் செய்ய சீக்கிரம் தியான நிலைக்கு செல்லலாம்..


வீட்டில் அடிக்கடி எதாவது பிரச்சினை சண்டை சச்சரவு என்று இருந்தால் மஞ்சள் கலந்த நீரை தர்ப்பை புல்லில் தொட்டு வீடு முழுக்க தெளிக்க பிரச்சினை சரியாகும்...

 சரியாக தூக்கம் வராதவர்கள் கெட்ட கனவுகள் வருகிறது  என்பவர்கள் இந்த தர்ப்பையை தலகானிக்குள் வைத்து உறங்கினால் பிரச்சினை சரியாகும்..


வீட்டில் தெய்வ சக்தியை வரவழைக்க தர்ப்பை புல்லில் பச்சை கற்பூரம் தடவி வீட்டின் நாலு பக்கமும் போட்டு வைக்கலாம் இல்லை வெள்ளி கிழமை பச்சை கற்பூரம் தர்ப்பையில்  தடவி தூபம் போடலாம்..

இந்த புல்லை ஒரே சீராக மடித்து ஒரு தாயத்தினுள் வைத்து அதில் சுத்தமான பசுஞ்சான விபூதியை நிரப்பி மூடி வைத்து ஒரு அமாவாசை தினத்தன்று சிவன் கோவிலில் வைத்து கழுத்தில் அணிந்து வந்தால் உங்களுக்கு இறை சக்தி கூடும் கெட்ட சக்திகள் உங்களை‌ அனுகாது  என்று சொல்லப்படுகிறது


இந்த தர்ப்பையை நீரில் சிறிது நேரம் ஊற வைத்து  நூல் மாதிரி செய்து  அதில் பூக்கள் மற்றும் வில்வ இலைகளை சேர்த்து கட்டி சிவனுக்கு மற்றும் திருமாலுக்கும் அணிவித்து வந்தால் உங்கள் வேண்டுதல் விரைவில் நிறைவேறும்.... இது கேரளா பெண்கள் அதிகம் உபயோகிப்பார்கள்..


தர்ப்பை புல்லை எரித்து அந்த கரியில் சுத்தமான பசு நெய் கலந்து வைத்துக் கொள்ளவும் பிறகு அதை நெற்றியில் வைத்து சென்றால் போன காரியங்கள் தடையின்றி நடக்கும் முக்கியமாக கண் திருஷ்டி விலகும்..

நம் கர்ம விணைகள் குறைய ..நாம் குளிக்கும் நீரில் தர்பை புல்லை போட்டு குளிக்க படிப்படியாக நீங்கும்..


இதை வீடுகளில் வளர்க்க விஷ ஜந்துக்கள் வராது வைரஸ் தடுப்புகளாக செயல் படும்..வீடு முழுக்க பாஸிட்டிவ் எனர்ஜிகளை நிரப்பும்..

 தர்ப்பையின் சில துண்டுகள் பணம் வைக்கும் இடத்தில் பர்சில் வைக்க  பண புழக்கம் அதிகரிக்கும் ‌..


இது திருநல்லாறு தர்பனேஸவரர் ஆலயத்தில் தல விருட்சமாக உள்ளது..


  செடி தேவை பட்டால் விலைக்கு கிடைக்கும் 150+70 கூரியர் சார்ஜ் 9840290714 என்ற எண்ணில் வாட்சப்பில் தொடர்பு கொள்ளவும்..


போஸ்ட் பிடித்து இருந்தால் லைக் அன்ட் ஷேர் பன்னுங்க நன்றி... 

கருத்துகள் இல்லை:

Maruti CSD Car April month Price List - Ajmer 2021

  Maruti CSD Car Price List April 2021 – Ajmer City Name                                   Description                                 Type ...