அஷ்ட்ராலஜி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
அஷ்ட்ராலஜி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 25 ஏப்ரல், 2019

பஞ்சபூத இராசிகளும் பரிகாரங்களும்

பரிகாரம் 

யார் யார் எப்படி
செய்ய பலன் தரும்
எல்லோருக்கும் ஒரே
முறை கை தராது

யார் யார் விளக்கு
ஏற்ற வேண்டும்

யார் யார் ஹோமங்கள்
வளர்க்க வேண்டும்

யார் யார் அபிஷேகம்
 செய்ய
வேண்டும்

மந்திரங்கள் யார்
சொல்ல வேண்டும்

ராசிகளை பஞ்ச பூத
அடிப்படையில் பார்த்து
அதன் வழியில் பரிகாரம்
செய்ய உதவும்

மேசம் சிம்மம் தனுசு
இவை நெருப்பு 🔥 இராசிகள்

ரிசபம் கன்னி மகரம்
இவை நில இராசிகள்

மிதுனம் துலாம் கும்பம்
காற்று இராசிகள்

கடகம் விருச்சிகம் மீனம்
நீர் இராசிகள்

எனவே இவ்வாறு பகுத்து
பார்த்து எந்த ராசியில் எந்த
கிரகம் நின்று என்ன தடைகள்
பிரச்சினைகள் தருகிறது என்று
ஆராய்ந்து உணர்ந்து பரிகாரம்
செய்ய உதவும் பலன் தரும்

நெருப்பு 🔥
ராசிகளுக்கு
ஹோமங்கள் வளர்த்தல்
விளக்கு போடுதல்
தீபாராதனை செய்தல்
கற்பூரம் ஏற்றல்

நிலம் இராசிகளுக்கு
தானம் கொடுத்தல்
கிரகங்களை பொருத்து

காற்று இராசிகளுக்கு
மந்திரங்கள் ஜெபித்தல்

நீர் இராசிகளுக்கு
அபிஷேகம் செய்தல்

இப்படி ஆராய்ந்து
பார்த்து செய்து பலன்
பெற வேண்டும்
எல்லாவற்றிற்கும்
எல்லோருக்கும்
ஒரே பரிகாரம் பலன்
தராது

ஆவடி சித்தரே சரணம்
சற்குருவே சரணம்

ஞாயிறு, 14 ஏப்ரல், 2019

Tamil names in Tamil New Year

தமிழ் ஆண்டுகளுக்கு எதுக்குங்க மொழிபெயர்ப்பு

1.(பிரபவ) நற்றோன்றல்
2.(விபவ) உயர்தோன்றல்
3.(சுக்ல) வெள்ளொளி
04.(பிரமோதூத) பேருவகை
05.(பிரசோற்பத்தி) மக்கட்செல்வம்
06.(ஆங்கீரச) அயல்முனி
07.(ஸ்ரீமுக) திருமுகம்
08.(பவ) தோற்றம்
09.(யுவ) இளமை
10.(தாது) மாழை
11.(ஈஸ்வர) ஈச்சுரம்
12.(வெகுதானிய) கூலவளம்
13.(பிரமாதி) முன்மை
14.(விக்கிரம) நேர்நிரல்
15.(விஷு) விளைபயன்
16.(சித்திரபானு) ஓவியக்கதிர்
17.(சுபானு) நற்கதிர்
18.(தாரண) தாங்கெழில்
19.(பார்த்திப) நிலவரையன்
20.(விய) விரிமாண்பு
21.(சர்வசித்து) முற்றறிவு / யாவுந்திறல்
22.(சர்வதாரி) முழுநிறைவு
23.(விரோதி) தீர்பகை
24.(விக்ருதி) வளமாற்றம்
25.(கர) செய்நேர்த்தி
26.(நந்தன) நற்குழவி
27.(விஜய) உயர்வாகை
28.(ஜய) வாகை
29.(மன்மத) காதன்மை
30.(துன்முகி) வெம்முகம்
31.(ஹேவிளம்பி) பொற்றடை
32.(விளம்பி) அட்டி
33.(விகாரி) எழில்மாறல்
34.(சார்வரி) வீறியெழல்
35.(பிலவ) கீழறை
36.(சுபகிருது) நற்செய்கை
37.(சோபகிருது) மங்கலம்
38.(குரோதி) பகைக்கேடு
39.(விசுவாசுவ) உலகநிறைவு
40.(பரபாவ) அருட்டோற்றம்
41.(பிலவங்க) நச்சுப்புழை
42.(கீலக) பிணைவிரகு
43.(சௌமிய) அழகு
44.(சாதாரண) பொதுநிலை
45.(விரோதகிருது) இகல்வீறு
46.(பரிதாபி) கழிவிரக்கம்
47.(பிரமாதீச) நற்றலைமை
48.(ஆனந்த) பெருமகிழ்ச்சி
49.(ராட்சச) பெருமறம்
50.(நள) தாமரை
51.(பிங்கள) பொன்மை
52.(காளயுக்தி) கருமைவீச்சு
53.(சித்தார்த்தி) முன்னியமுடிதல்
54.(ரௌத்திரி) அழலி
55.(துன்மதி) கொடுமதி
56.(துந்துபி) பேரிகை
57.(ருத்ரோத்காரி) ஒடுங்கி
58.(ரக்தாட்சி) செம்மை
59.(குரோதன) எதிரேற்றம்
60.(அட்சய) வளங்கலன்

விகாரி வருடம்

🕉
*ஓம் ஸ்ரீ பச்சைவாழியம்மன் துணை*🕉

ஜோதிட அன்பர்கள்,மித்திரர்கள்,சகோதர/சகோதரிகள்
அனைவருக்கும்
சித்திரை 1  ஆம்தேதி
(14.04.2019) நாளில்
இனிய ஸ்ரீ விகாரி வருட தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துகள்💐🤝🙏

💐 மீனத்தில் இருந்து மேஷத்திற்கு சூரியன் ☀️ நுழையும் காலம் வருஷ ஸ்ங்கராந்தி ஆகும்.சித்திரையில் சூரியன் ☀️ நுழையும் காலமாக சொல்லப்படுகிறது (சித்திரை 1 ஆம் தேதி).
மேஷத்தில் சூரியன் ☀️ நுழையும் காலம் விஷூ புண்யகாலம்.
இன் நாளில் அனைவரும் ஐயப்ப வழிபாடு செய்வது சூரியன் ☀️ உச்ச ராசியான சிவ வழிபாடு,சிவவீர ஆஞ்சினேயர், ஸ்ரீராமனை வழிபாடு செய்வதும் சிறப்பினை தரும்🌹

👏இந்த வருட துவக்கம்
முதல் முடிவு வரை அனைவருக்கும்,
அனைத்து
ராசியினருக்கும் நல்லது நடக்கும்
என்பதை இந்த வருட
பலன்முலம் காணலாம்👏👍🌹

😍தமிழ் வருடப்பிறப்பின்  ராஜா - சனிஸ்வரன் ஆகிறார்.
( *Service to man is service to God.Service to man is service to God is a great purpose. A human being, those give the service to man, so it is service to God*.)
வருட வருட வரும் யுகாதி தினம் தான் தெலுங்கு வருடப்பிறப்பு எந்த நாள் வருகிறதோ அந்த நாளில்(06.04.2019) அதிபதியே இந்த ஆண்டின் ராஜா. சனிக்கிழமையில் வந்தமையால் இந்த ஆண்டிற்கான ராஜா - நீதி, நேர்மைக்கும் காரக கிரகமான தர்மத்தின் தலைவன் நம்ம ராசி சக்கரத்தின் மகர,கும்ப வீட்டின அதிபதி உண்டானவர், காலப்புருஷனுக்கு 10க்கும் 11 க்கும் அதிபதியான *சனிஸ்வரன்* தான் இந்த ஆண்டின் ராஜா 🤴 ஆகிறார்🤩

ராஜாவுக்கு மந்திரி எப்படி இந்த ஆண்டின் பக்க பலமாக செயல் பட போகிறார் என்பதையும் பார்ப்போம்🤝🌹

🌹அதே போல்  இந்த ஸ்ரீவிகாரி ஆண்டின்  மந்திரி யார்?

🌞சித்திரை 1 ஆம்(14.04.2019) தேதியின் கிழமையின்  அதிபதி யாரோ அவரே இந்த ஆண்டின் மந்திரி.

அப்போ - சித்திரை 1 தேதி ஞாயிறு கிழமை. இந்த ஆண்டு மந்திரி ஞாயிறு ஒளியில் *சூரியன்*☀️ பிரகாசிக்க இருக்கிறார்.

இந்த ஆண்டின் மந்திரி - *சூரியன்*☀️ஆவார் 👑.

கிரகங்களில் சூரியனுக்கு சனி பகை என்றாலும் இந்த ஆண்டு அப்படி ஆகாது.

எப்படி....
இதோ இப்படி👇

இந்த ஆண்டில் சனி  தனுசு வீடான் நெருப்பு 🔥 வீட்டில் இருக்கிறார்.
காலப்புருஷனுக்கு 1 ல் சித்திரையில் சூரியன் நெருப்பு 🔥 வீட்டில்  இருந்தும் காலப்புருஷனுக்கு 5 ஆம் அதிபதியான சூரியனை  நெருப்பு 🔥 வீட்டில் இயக்குகிறார்(1,5,9🔼).

🎯இந்த ஆண்டுல் ராஜாவான சனி பார்வை மந்திரியான சூரியனுக்கு திரிகோண பார்வை தொடர்பு இருப்பதால் அரசியல்  மாற்றம் தர்மத்தின் வழியாக இருக்கும்.
மக்கள் பணம் 💰 வாங்கினாலும் வாங்காத போனாலும் நீதி தர்மம் வெல்லும் நிச்சயம் இந்த ஆண்டில்.


🏹சனி ஒரு குளிர்ந்த கிரகம். இந்த ஆண்டின் ராஜா சனி நெருப்பு வீட்டில் இருந்து இயங்குவதால் இந்த ஆண்டு பொது மக்களுக்கு அதிக வெட்பம்  இல்லாத நிலையில் பாதுகாத்து கொள்வார்.
நாட்டிற்கு தேவையான அளவிற்கு  மழையினை தருவார் ராஜா சனி.

அரசு உதவி பல ஏழை மக்களுக்கு கிடைத்து நன்மை அடைவார்கள்.

🇮🇳 இந்தியா வேற லெவல்லுக்கு செல்லும் என்பது இந்த ஆண்டின் வீதி.

💪வேலை வாய்ப்புகள் அதிகமாக உருவாகும் நிலை ஏற்படும்.
தொழிலாளர்கள் மகிழ்ச்சி கொள்வார்கள்🤝

👍வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் என்பதை போல பல இளைஞர்கள் செய்யும் ஆபார செயல்களை கண்டு வியப்பாக பார்க்க முடியும்👍
இதை பார்த்து ரசிக்க ஆவல் கொண்டவர் நம்முடன் இல்லை என்றாலும் இன்னும் பல இளைஞர்கள் நெஞ்சில் குடியிருக்கும் பெரும் மதிப்புக்கும் மரியாதைக்கு உரிய டாக்டர் திரு.அப்துல் கலாம் ஐயா கனவை நினைவாக்க 2020 டார்கட் aim achieve ராசி என்பது தனுசு.
 தனுசுல் தானே இந்த ஆண்டு ராஜா சனி உள்ளார்.
அவர் மெதுவாக நடத்தி காட்டுவார் நிச்சயம்.
கோ.ராகு துணை புரிவார்.
ராகு முன்னோர்கள்,திரு கலாம் ஐயா முஸ்லிம் என்பதாலும் அவர் கண்ட கனவு நடக்கும் எனலாம்.

ஆன்மீக பலம் கூடும்.
யோக நெறியில் பலர் ஈடுபடுத்தி கொள்வார்கள்.
தனுசில் சனி+குரு+கேது இனையும்
பல போலி குருமார்கள் அழிவது உறுதி.

இது வரை திருமணம் ஆகாத ஆண்/பெண்களுக்கு திருமணம் நிகழும் நிச்சயம்👍🌹

நெருப்பினால் இந்த ஆண்டு பல சேதமும்,
அதே சமயத்தில் மின் துறை பல சாதனைகள் முன்னேற்றம்  நிகழும்.

ஏழை மக்கள் செய்தொழில்  முன்னேற்றம்  கிடைக்கும் நீதி,நேர்மை நாணயம், நம்பிக்கை இருந்தால் மட்டும்.

இளைஞர்களின்  நுண்ணிய சிந்தனை 💭 தொழில்நுட்ப மேன்மை பெரும் மிதுனத்தில் ராகு இருப்பதால்.

லக்னாதிபதி சந்திரன் ஆட்சி பலம் பெற்று இருப்பதாலும் சந்திரன் என்றாலே மாற்றம் என்பதால் நமக்கு நல்மாற்றம் தரும் ஆண்டு.

லக்ன சாராதிபதி சனி அவர் தான் இந்த ஆண்டின் ராஜாவும் கூட அவர் 6 ல் அமர்ந்து சுபகிரகம் அதிபதி குரு வீடான நட்பு வீடான குருவுடனே சேர்ந்து இருப்பதால் கூடுதல் நன்மை விளையும்.

சனியின் 3 ஆம் பார்வையாக தன் வீட்டை 3 ஆம் பார்வையாக பார்ப்பதாலும் அதில் நண்பரான  சுக்ரன் இருப்பதாலும் அது காலப்புருஷனுக்கு 11 ஆம் இடத்தில் இருப்பதாலும் எந்த முயற்சியும் லாபம் தரும்.சனி 7 ஆம் பார்வையாக அதில் அமர்ந்து இருக்கும் ராகு வை பார்த்து சனிக்கு மற்றொரு நண்பனான இரு புதன் வீட்டை 7 பார்வையாகவும் 10 ஆம் பார்வையாக பார்ப்பதால் நினைத்து எல்லாமே நடக்கும் நல்லது நிலைக்கும்.

குரு வக்ரம் என்பதால் நற்பலனை லேட்டா செஞ்சாலும்  சனி பகவான் லேட்டஸ்டா தான் பலன்களை அள்ளி தருவது உறுதி.

*நல்லதே செய்வோம் நல்லதே நடக்கும்*

🙏நன்றி🌹


Maruti CSD Car April month Price List - Ajmer 2021

  Maruti CSD Car Price List April 2021 – Ajmer City Name                                   Description                                 Type ...