ஞாயிறு, 19 டிசம்பர், 2021

AuraFruitDiet #AuraMenu *Day 1⃣3⃣ Aura Fruit Diet (Vedha):*

 🍒🥕🍒🥕🍒🥕🍒🥕🍒

#AuraFruitDiet  #AuraMenu

*Day 1⃣3⃣  Aura Fruit Diet (Vedha):*


🍒  *காலை:*

*மாப்பிள்ளை  சம்பா பழைய சாதம்:* 

முதல் நாள் ஊற வைத்த மாப்பிள்ளை சம்பா அரிசி சாதத்தை காலையில் மிக்ஸியில் இட்டு அரைக்கவும் .வெங்காயம் கூடவே  எலுமிச்சை பாதி அளவு. இஞ்சி சிறிதளவு மற்றும் கருவேப்பிலை சேர்த்து நீர்விடாமல்  அறைத்து தேவையான அளவு நீரூற்றி  உப்பு சேர்த்து  உண்ணவும்..


*தொட்டுக்கொள்ள வெங்காயம்/பச்சை மிளகாய்/நார்த்தங்காய் ஊறுகாய் எடுத்துக் கொள்ளலாம்.  




🍒  *மதியம்:*

*புதினா சாதம்*.

தொட்டுக்கொள்ள பொரியல்/கூட்டு எடுத்துக் கொள்ளலாம்.

 


🍒  *இரவு:*

பழங்கள் எடுத்துகொள்ளலாம்

 

*பிறகு பசித்தால்:*

இட்லி, தாளிக்காத தேங்காய் சட்னி,

புட்டு, இடியாப்பம்

 இதில் ஏதாவது ஒன்றை எடுத்துக் கொள்ளவும்

 

 

 

❗ *குறிப்பு* ❗

மதியம்/இரவே கைக்குத்தல் அரிசி தேவையான  அளவு சமைத்து விடுங்கள்.

(Also soak the cooked rice in water. This is for eating on day 14)


*நன்றி*

🧘‍♂ *வேதா

AuraFruitDiet #AuraMenu *Day 12 Aura Fruit Diet (Vedha):*

 🍒🥕🍒🥕🍒🥕🍒🥕🍒

#AuraFruitDiet  #AuraMenu

*Day 12 Aura Fruit Diet (Vedha):*


🍒  *காலை:*

*சிவப்பு அரிசி கஞ்சி:*

மண் பாத்திரம் அல்லது எவர்சில்வர் பாத்திரத்தில் சமைக்கவும். (மண்பாத்திரம் சிறப்பு)

குக்கர் மற்றும் அலுமினியம் பாத்திரத்தில் கஞ்சி செய்வதை தவிர்க்கவும்.


கஞ்சி தயாரானதும் அதில் உள்ள நீரை வடிக்காமல் இந்துப்பு அல்லது கடல் உப்பு (ஐயோடின் சேர்க்காதது) கலந்து உண்ணவும்.

தேங்காய் சட்னி சேர்த்து சாப்பிடலாம். இதனை உண்டால் நாள் முழுதும் புத்துணர்ச்சியுடன் இருக்கலாம்.


*குறிப்பு:*

சிகப்பரிசீ கஞ்சி செய்வதற்கு, அரிசியை தண்ணீர் விட்டு கழுவி உடனே வடித்து Mixie ல் போட்டு ஒன்றிரண்டாக பொடித்து,  உலை கொதித்தபின் சேர்க்கவும். முதலில் சிறிது பொங்கிவரும்.  பின்னர் தணலை குறைத்து வேகவிடவும். சீக்கிரம் வெந்துவிடும்.



🍒  *மதியம்:*

*தேங்காய் சாதம்.*

இதனை கைக்குத்தல் அரிசி (அ) ஆர்கானிக் அரிசி (அ) ஒருமுறை மட்டும் பட்டை தீட்டப்பட்ட அரிசி பயன்படுத்தி சமைக்கவும்


You can eat with Pudhina Chutney



🍒  *இரவு:*

பழங்கள் எடுத்துகொள்ளலாம்

 

*பிறகு பசித்தால்:*

இட்லி, தாளிக்காத தேங்காய் சட்னி,

புட்டு, இடியாப்பம்

 இதில் ஏதாவது ஒன்றை எடுத்துக் கொள்ளவும்

 

❗❗ Note: ❗❗

மாப்பிள்ளை சம்பா அரிசியில் சாதம் மதியம் அல்லது இரவில் செய்து அதில் நீர் ஊற்றி வைக்கவும். 13வது நாள் உண்ணுவதற்கு இதை தயாரித்து வைக்க வேண்டும்.

 

 


*நன்றி*


Maruti CSD Car April month Price List - Ajmer 2021

  Maruti CSD Car Price List April 2021 – Ajmer City Name                                   Description                                 Type ...